Showing posts with label உணராமலே. Show all posts
Showing posts with label உணராமலே. Show all posts

Saturday, August 29, 2009

உணராமலே...

என்ன தான் இருந்தாலும் தமிழ் தமிழ் தான்...வழக்கம் போல அன்னிக்கும் class ரொம்ப போர் அடிச்சுது ...அதான் சும்மா கவிதை எழுத (கிறுக்க) ஆரம்மிசிடேன் ... :)

உணராமலே ....

* கண்களால் என்னை கைது செய்யவில்லை
உன் இதயத்தில் என்னை சிறை பிடிக்கவுமில்லை
காரணம் மிக எளிது -
பூக்களைக்கூட கிள்ளாத தேவதையடி நீ...

* வெளிச்சமற்ற நிசியில் உன் நிழல் உன்னைப்பிரிவதுண்டு
அனால் உணர்ந்து பார், அப்போதும் என் சுவாசம் உன் அருகில் தான்...

* உன் மனதிற்கு தெரியாமலே, என்னைக் கடதியவள் நீயடி !!
என் நிலை தெரிந்தால் வருதப்ப்படுவாயா? - அல்ல
கைகளால் உன் உதட்டை மூடி கள்ளத்தனமாய் சிரிப்பாயா??

*குறுநகையோ, 'உச்' கொட்டும் வருத்தமோ,
காலம் கடத்தாதே தேவதைப்பெண்ணே !
இதற்கான காரணமும் மிக எளிது -
இரண்டுமே உன் முகத்தில் அழகுதான் ,
என்னை மீண்டும் கடத்த, உணராமலே
நீ செய்யும் யுக்திகள் தான்...


Right now: Iam bitterly confused...iam worried about my PG...already some of ma frens have started their preparations...But me??? :'( Iam google-ing on-and-off about PG courses...
But i end up orkutting, posting blogs... Will i ever get serious?????


Anyways, its time to bid a bye...(for, my cuz is here and it's really tough trying to keep little kids away from computers)

catch u soon,
nandhu :)